இன்றைய வசனம் · 2026-10-18
சங்கீதங்கள் 25:5
தேவனுக்காகக் காத்திருத்தல்
உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
Indian Revised Version (Tamil) 2019 — © 2017, 2019 Bridge Connectivity Solutions — CC BY-SA 4.0
Guide me in your truth, and teach me, for you are the God of my salvation. I wait for you all day long.